தமிழ் இலக்கண வினா விடை- 2
1)ஆய்தம் என்ற சொல் எச்சொல்லோடுத் தொடர்புடையது?
ஆய்தல்
2) "அடுப்புகூடு" என்றதொல்காப்பியர் சுட்டும் எழுத்து எது ?
ஃ
3)குறை சொற்கிளவி என்று அழைக்கப்படுவது எது ?
உரிச்சொல்
4)புதிய இலக்கிய வகையைக் குறிப்பது எது ?
விருந்து
5) தொல்காப்பியம் குறிப்பிடும் இசைகளின் எண்ணிக்கை எத்தனை ?
நான்கு
6) நன்னூலார் சுட்டும் சார்பெழுத்துக்கள் எத்தனை ?
பத்து
7)பெருங்கப்பியத்திற்கு இலக்கணம் கூறும் நூல் எது ?
தண்டியலங்காரம்
8) தொல்காப்பியம் குறிப்பிடும் "கண்படை நிலை" என்பது எது ?
பொன்னூசல் பாடல்
9) தொல்காப்பிபயம் சுட்டிய "ஓம்பல் நிலை" என்பது எது ?
பல்லாண்டு பாடல்
10) "குழவி மருங்கினும் கிழவதாகும்" என்னும் நூற்பா எவ்விலக்கியமாக வளர்ந்தது ?
பிள்ளைத்தமிழ்
No comments:
Post a Comment