Wednesday, December 29, 2021

நகரம்

 நகரம் 

 

நதிகளை ஒழித்து 

நன்மரங்களை அழித்து 

நல்சுவாசம் தொலைத்து 

நச்சுக்கற்றால் பிணித்து 

வாழும்நாள் குறைத்து 

வீழும்நாள் குறித்து 

நமக்கு நாமே அமைத்த 

நரகம் நகரம் !

No comments:

Post a Comment