அலகு - 4 : இக்கால இலக்கியங்கள்
1) ஒளிப்பறவை
2) விண்ணளவு பூமி
3) ஆயுளின் அந்திவரை
4) நிலாவரும் நேரம்
2) 'இதய ஓசை' என்னும் கவிதை நூல் வெளிவந்த ஆண்டு
1) 1950
2) 1960
3) 1970
4) 1980
3)'முரண்பாடுகள்' என்னும் நாடகத்தைப் படைத்தவர்
1) கி. ராஜநாராயணன்
2) சே. ராமானுஜம்
3) பி. எஸ். ராமையா
4) ஜெயந்தன்
4) 'கண்டகாலன்' என்னும் கதைமாந்தரைத் தன் நாடகத்தில் படைத்த ஆசிரியர்
1) சுந்தரம் பிள்ளை
2) சங்கரதாஸ் சுவாமிகள்
3) பம்மல் சம்பந்த முதலியார்
4) சி. என். அண்ணாதுரை
5) ரவிக்குமார் மொழிபெயர்த்துள்ள அயல்மொழிச் சிறுகதைகள்
அ) மாமிசம்
ஆ) அம்மா
இ) நிறம்
ஈ) வலசைப் பறவை
இவற்றுள் சரியானது
1) அ,ஆ,இ மட்டும்
2) அ,ஆ,ஈ மட்டும்
3) ஆ,இ,ஈ மட்டும்
4) அ,இ,ஈ மட்டும்
6) அகிலனின் சிறுகதைகள்
அ) குழந்தை சிரித்தது
ஆ) எரிமலை
இ) இன்பநினைவு
ஈ) ஆண் - பெண்
இவற்றுள் சரியானது
1) அ,ஆ,இ மட்டும்
2) ஆ, இ,ஈ மட்டும்
3) அ, ஆ,ஈ மட்டும்
4) அ,இ,ஈ மட்டும்
7) பொருத்துக
பட்டியல் ஒன்று (கவிஞர்கள்) -பட்டியல் இரண்டு (நூல்கள்)
அ) வாலி - க) உளமுற்ற தீ
ஆ) மனுஷ்யபுத்திரன் - ங) நடந்த நாடகங்கள்
இ) கலாப்ரியா - ச) பொய்க்கால் குதிரைகள்
ஈ) மு. மேத்தா - ஞ) ஊழியின் தினங்கள்
1)அ-க,ஆ-ங,இ-ச,ஈ-ஞ
2)அ-ச,ஆ-ஞ,இ-ங,ஈ-க
3)அ-ச,ஆ-ஞ,இ-க,ஈ-ங
4)அ-ங,ஆ-ச,இ-ஞ,ஈ-க
8) பா. செயப்பிரகாசத்தின் சிறுகதைத் தொகுப்புகளைக் கால வரிசையில் நிரல்படுத்துக.
அ) இரவு மழை
ஆ) காடு
இ) ஒரு ஜெருசலேம்
ஈ) காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
இவற்றுள் சரியானது
1) இ,அ,ஆ,ஈ
2) அ,இ,ஈ,ஆ
3) இ,ஆ,அ,ஈ
4) ஈ,ஆ,அ,இ
9) கூற்று 1: இந்திரா பார்த்தசாரதி எழுதிய புதினம் 'குருதிப்புனல்'
கூற்று 2: 'குருதிப்புனல்' என்னும் திரைப்படத்தை உருவாக்குவதற்காக இந்த புதினத்தை எழுதினார்.
1) கூற்று 1 மற்றும் கூற்று 2 ஆகிய இரண்டும் சரியானவை
2) கூற்று 1 மற்றும் கூற்று 2 ஆகிய இரண்டும் தவறானவை
3) கூற்று 1 சரியானது ஆனால் கூற்று 2 தவறானது
4) கூற்று 1 தவறானது ஆனால் கூற்று 2 சரியானது
10) ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதி
1) அன்று வேறு கிழமை
2) திருத்தி எழுதிய தீர்ப்புகள்
3) தோணி வருகிறது
4) ஆலாபனை
No comments:
Post a Comment