Tuesday, December 28, 2021

தண்ணீர்

                         தண்ணீர் 💧


மரங்களை அழித்ததால்

மழை மறைந்து 

மண்ணின்வளம் குறைந்து 

 மறுபடியும் உருவெடுத்தது தண்ணீர் 

மனிதர் கண்களில் கண்ணீராய்!!!!!!!!!!

No comments:

Post a Comment