தமிழ் இலக்கண வினா விடை- 1
1 ) தமிழின் முதல் இலக்கண நூல் எது?
அகத்தியம்
2)தமிழில் கிடைத்த முதல் நூல் எது?
தொல்கப்பியம்
3)தமிழில் கிடைத்த முதல் இல்லகண நூல் எது?
தொல்கப்பியம்
4)தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?
மூன்று
5)தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் எத்தனை ?
27
6)தொல்காப்பியம் சுட்டும் மெய்ப்பாடுகள் எத்தனை ?
எட்டு
7)தொல்காப்பியம் குறிப்பிடும் முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
30
8)தொல்காப்பியம் சுட்டும் சார்பெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
3
9)தொல்காப்பியம் குறிப்பிடும் வேற்றுமை உருபுகள் எத்தனை?
எட்டு
10)தொல்காப்பியம் குறிப்பிடும் "துயிலேடை நிலை" என்பது எது?
பள்ளியெழுச்சி
No comments:
Post a Comment