Wednesday, December 29, 2021

மழை

 மழை 

 

குளமாய்த் தேங்கி 

ஆறாய் ஓடிக்  

கடலாய் மாறிக்  

காற்றால்

விண்ணில் கருகொண்டு 

மண்ணில் தவழும் குழந்தை !

No comments:

Post a Comment