Tuesday, December 28, 2021

பாரதி

                                பாரதி

 

பார் போற்றும் ரதி
பாரதத்தின் அதிபதி
விடுதலைப் போரின் தேர் சாரதி 
இவர் பிறந்த தமிழகம் சிறந்த பதி 
இவரை இழந்தது விதியின் சதி


No comments:

Post a Comment